நினைவெல்லாம் நீயே (முடிவுற்றது)
  • Reads 482,306
  • Votes 12,769
  • Parts 67
  • Reads 482,306
  • Votes 12,769
  • Parts 67
Complete, First published Sep 29, 2016
"உன்னால எப்டி எனக்கு இப்டி துரோகம் பன்ன முடிஞ்சது... உங்கிட்டருந்து எனக்கு வேண்டியது டிவோர்ஸ்...தயவு செய்து அந்த பேப்பர்ஸ்ல ஸைன்  போடு"..என்ன விட்று ப்ளீஸ்...ஐ கேட் யூ..ஐ கேட் யூ நிரன்ஜ்...பிளீஸ் லீவ் மி.. ஹவ் குட் யூ டு திஸ் ட்டு மி... i dont want to talk to you... i dont  want to see your face and i wont... leave me please.போதும் என்னால இதுக்குமேல எதையும் தாங்கிக்க முடியாது..everything is over between us...said by Riya.

நம்ம கதையின் நாயகி ரியா .. நாயகன் நிரன்ஜ்...இவர்களின்  வாழ்வில் நாமும் இணைவோம்.
All Rights Reserved
Table of contents
Sign up to add நினைவெல்லாம் நீயே (முடிவுற்றது) to your library and receive updates
or
#11tamil
Content Guidelines
You may also like
காதல் ♥️♥️♥️ (Completed) by sweetylovie2496
46 parts Complete
நான் எதை வேணாலும் மன்னிப்பேன் ஆனா என்கூடவே இருந்துட்டே எனக்கு நம்பிக்கை துரோகம் பன்ற யாரையும் நான் மன்னிக்கவே மாட்டேன்.....அது யாரா இருந்தாலும் சரி..... அந்த நேரத்துல எல்லா சாட்சியும் அவளுக்கு எதிராவே இருந்துச்சு....மத்தவங்க சொல்றத கேட்டு அவள தப்பா நினைச்சு அவ மனசை கஷ்டப்படுத்திட்டேன்.... நான் பன்ன கொடுமைய தாங்கமுடியாம போய்டா..... என்னைய விட்டுட்டு போய்டா..... இது நம்ம கதையோட ஹீரோ ஜெய்..... தான் பன்ன தப்ப நினைச்சு வருத்தப்பட்டுட்டு இருக்காரு.....தன் காதலிச்சவக்கூட திரும்பி hi வாழ ஏங்கிட்டு இருக்காரு..... என்னைய அவன் நம்பத் தயாரா இல்லை.... நான் தப்பு பன்னலன்னு நிறைய தடவ சொன்னேன் ஆனா அவன் நான் என்ன சொல்ல வரேன்றத காதுகுடுத்து கேட்கவே இல்லை..... நான் அவன அவ்ளோ காதலிச்சேன்.....ஆனா அவன் அதுக்கு எனக்கு திருப்பி கொடுத்த பரிசு துரோகின்ற பட்டம்.....
You may also like
Slide 1 of 7
காதல் ♥️♥️♥️ (Completed) cover
காதலும் கடந்து போகும்💘 cover
என் உறவானவனே cover
kalyanam mudhal kadhal varai cover
நினைவெல்லாம் நீயே (முடிவுற்றது) cover
BELIEVE IN UNIVERSE ♥️💖 ( Completed) Under Editing  cover
His PRINCESS ~ Her DEVIL  cover

காதல் ♥️♥️♥️ (Completed)