மருத்துவனே மருந்தாய்...! (முடிந்தது)✔️
54 parts Complete மூடப்பட்ட கதவின் மீது சாய்ந்து கண்களை மூடி நின்றான் யாழினியன், தன் உள்ளம் வென்ற பாரதியை எண்ணியபடி.
ஆரத்தி தான், யாழினியனுக்கு எல்லாமாய் இருந்தவள். ஆனால் அது அவளுக்கு தெரியாது... இல்லை இல்லை, அவன் அவளுக்கு தெரிய விட்டதில்லை.
ஆரத்தி ...! தன் மனதின் அடி ஆழத்திலிருந்து யாழினியன் நேசித்த பெண். ஆனால் அதை அவளிடம் அவன் எப்போதும் கூறியதில்லை.
இப்பொழுது, அவன் அவளை பல ஆண்டுகளாய் தேடி வருகிறான்... அவள் எங்கிருக்கிறாள்? என்ன ஆனாள்? யாருக்கும் தெரியாது. அவர்கள் வாழ்வில் நடந்தது தான் என்ன? நடக்கப் போவது தான் என்ன?