காலேஜ் முடித்து நண்பனுக்கு உடல்நிலை சரி இல்லாததால் ஹாஸ்பிட்டல் சென்று டின்னர் முடித்து எட்டு மணிக்கு ரூமிற்கு வந்தவன், ஓ மை காட் மார்னிங்க்லருந்து நா மொபைல பார்க்கவே இல்ல ரியா கால் பன்னிருப்பாலோ... எங்க வச்சேன் என தேட ஆரம்பித்தான்...
கிடைக்கவே இல்லை ... பின் அவன் நண்பன் மொபைல் எடுத்து ரிங் விட்டான் சத்தம் கேட்கவே இல்லை.. அப்போதுதான் ரியா கால் செய்யும்போது அவன் சைலண்டில் போட்டது நியாபகம் வந்தது ... பின் நண்பர்கள் அனைவரும் தேடி ஒரு வழியாக தலையனையடியில் கண்டுபிடித்தனர்....
டேய் முன்ன இங்க தேடுனல்ல எந்த நியாபகத்துலடா இருந்த...- லிங்கேஷ்.
விடு மச்சி அவன் அந்த பொன்னு நியாபகத்துல இருந்திருப்பான்...-ரகு
ஓய் யாரடா சொல்ற....-நவீன்...
அதான் அந்த டாக்டர் மேடம்.-ரகு..
அதெல்லாம் ஒன்னும் இல்ல- நவீன்..
மச்சி அதான் தெரிஞ்சுதே அவன் டாக்டர் மேடம்னு சொன்னதும் அசடு வழிஞ்சது.... போ போ..... உன் ஆழு வெய்ட் பன்னும் நீங்க கண்டினியூ பண்ணுங்க -லிங்கேஷ்...
பின் அவனிடம் ஒரு அசடு சிரிப்பு சிரித்துவிட்டு பால்கனிக்கு சென்றான்..
ஓ மை காட் மார்னிங்க்லருந்து இத்தன டைம் கால் பண்ணிற்கா.... இன்னைக்கு எனக்கு கச்சேரிதான் என கூறிவிட்டு அவளுக்கு கால் பண்ணினான்......
அட்டன் பண்ணவில்லை.....
மீண்டும் கால் செய்தான் .... அப்போதுதான் ரியா டின்னர் முடித்து உள்ளே வந்தாள்..... அட்டன் செய்தாள்..(ஹய்யோ அட்டன் பண்ணிட்டனே ஒரு வேகத்துல அவன் எப்டி பண்ணான் ச்சச)
ஹலோ
ஹலோ-நவீன்.
எதாவது பேசுடி இப்ப பேசப்போறயா இல்லயா-நவீன்....
ஹலோ ஹேய் இத்தன டைம் கால் பண்ணிற்க என்ன ஆச்சு.... நான் மொபைல் மறந்துட்டேன்..... ஈவ்னிங் பிரண்ட ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு போனேன் அதான் பார்க்கல - நவீன்..
ஏன் என்ன ஆச்சு ???-ரியா....
(ஹப்பா ஒரு வழியா வாய ஓபன் பன்னிட்டா)பீவர்தான்.. இப்பதான் வந்தோம்....-நவீன்.
இப்ப எப்டி இருகாங்க...-ரியா
இப்பதான் டேப்லட் போட்டு ரெஸ்ட் எடுக்கறான்...-நவீன்.
சாப்டாச்சா....-ரியா....
ஹிம் சாப்டேன் . நீ சாப்டியா....-நவீன்.
ஹிம்.... எனக்கு தூக்கம் வருது..
குட் நைட்....-ரியா...
என்ன மேடம் செம காண்டுல இருக்கிங்க போல-நவீன்...
(நா இப்ப குட் நைட்தான சொன்னேன்)என்ன கோபமாவே இருக்க விடமாட்டயா..... நீ மட்டும் எப்டி பன்ன???? ச்ச எவ்ளோதான் கோபமா இருந்தாழும் நீ பேச ஆரபிச்சதும் எல்லாம் மறந்துடுறேன்..... போ ..... இடியட் .....
பேசாத போடா.....ரியா..
சரி டி கோபபடாத.... நா நேத்து சும்மாதான் அப்டி பன்னேன்.... உன் மேல கோபம்லாம் இல்ல ஓ கெ வா .....-நவீன்....
ஹிம்..
ஹே பொன்னுங்கள பத்தி நீ என்ன நினைக்குற....-ரியா.
பொன்னுங்கள பத்தியா?????
அத ஏன் நீ கேட்கற... -நவீன்.
டேய் மறுபடி கடுப்பேத்தாத சொல்லு... -ரியா.
பாதி பொன்னுங்க நல்ல பொன்னுங்கதான்..... எல்லார்த்தயும் தப்பு சொல்ல முடியாது.... அவங்களுக்கு பேட் வோர்ட்ஸ் யூஸ் பன்னா பிடிக்காது அன்ட் அவங்க நார்மலா எல்லார்தயும் ஏத்துக்கமாட்டாங்க.....
பட் ஒன்ஸ் ஒருத்தர மனசுல டீப்பா நினச்சுட்டா கடைசி வர மறக்கமாட்டாங்க..........- நவீன்.
பார்டா அவ்ளோ நல்லவனா நீ??? பொன்னுங்கள இந்த அளவுக்கு புகழ்ந்து பேசற..-ரியா.
ஆமா... நா சொன்னது நல்ல பொன்னுங்களதான்....
அன்ட் உன்கிட்ட பேசறப்போ நான் எவ்ளோ கன்ட்ரோலா பேசுவேன் தெரியுமா... தப்பா பேசிட கூடாதுனு....-நவீன்.
ஓ ஓஓஓஓஓ ஹிம்..... அப்பறம் இந்த தண்ணி , தம்மெல்லாம் அடிபிங்களா....-ரியா.
இதுவர இல்ல பட் இனி எப்டினு தெரியல...-நவீன்..
அடப்பாவி .... உன்ன என்னமோனு நெனச்சேன் டா நீ என்னடானா இப்டி சொல்ற போடா....-ரியா.
நீ எப்படி நெனச்ச டி....-நவீன்.
நத்திங் .... கடவுளே நா ஏன்தான் இவன டி போட்டு கூப்ட விட்டனோ....வார்த்தைக்கு வார்த்த டி போட்ரான்.... என்ன அப்டி கூப்டாத... எனக்கு பிடிக்கல..... போ....-ரியா.
அப்ப அப்டிதாண்டி கூப்டுவேன்.... டி டி டி டி டி டி டி.....-நவீன்.
இதுக்கு நா வாய வச்சுகிட்டு சும்மாவே இருந்திருக்கலாமா போதுண்டா.... விட்று பிளீஸ்....-ரியா.
சரி சரி போடி போ.... -நவீன்.
குட் நைட்-ரியா.
ஹிம் குட் நைட் .. ஹேவ் எ டெவில் டிரிம்ஸ்.....-நவீன்.
போடா இடியட்....- ரியா.
இவ்வாறாக நாட்கள் ஓடியது... நவீன் செகன்ட் இயர் சென்றான்...
ரியாவின் எக்ஸாமிற்கு மூன்று மாதங்கள் இருந்தது.....
நவீன் நா உன்ட பேசிட்டு ஸ்டடீஸ்ல கான்சென்ரேட் பன்ன மாட்டிக்கறனோனு தோனுது..... எக்ஸாம் நெனச்சா பயமா இருக்குடா...அதனால .....-ரியா.
ஓகெ ஓகெ..... போய் படி... எக்ஸாம் முடிஞ்சு பேசிக்கலாம்.... ஆல் தி பெஸ்ட்....- நவீன்.
தேன்க் யூ நவீன் .... தேன்க் யூ சோ மச் ஃபார் அன்டர்ஸ்டேன்டிங்..... நா படிக்கபோறேன் ஃபாய்....-ரியா.
ஹிம் ஃபாய்-நவீன்.