பகுதி-45

6.3K 209 29
                                    

அதுக்கப்பறம் என்ன நடந்தது ரியா??? - அணு.

அடுத்து ஒரு ஒன் இயர்கு பிறகு ஒரு டைம் கால் பன்னான்... பாரின் கால் யாரோனு நெனச்சு அட்டன் பன்னேன்... ஆனா அப்பகூட அவனுக்காக வெய்ட் பன்ன வேண்டானு சொன்னான்.... அவன் யூ எஸ் ல படச்சுகிட்டிருக்கறதா சொன்னான்... இனி இங்க வரமாட்டனு சொன்னான்...
அதுக்கு நான் இத சொல்லதான் கால் பன்னயா.. இன்னும் ஒன் இயர் இருக்குல்ல.... ஐம் வெய்டிங் ஃபார் யூ னு சொல்லிட்டேன்....

அதுக்கப்பறம் எந்த கான்டக்டும்மில்ல என்கேஜ்மென்ட் அப்போதான் பார்த்தேன் .. பர்ஸ்ட் டைம் அவன நேர்ல பார்த்தேன்... என சிரித்தாள்... அப்போ அவன் நின்னுகிட்டிருந்த மாடுலேசன் இருக்கே.... நா அவன பார்ததும் அவ்ளோ கடுப்புல இருந்தேன்.... அவன் நின்னுகிட்டிருந்த போஸ் சான்சே இல்ல தெரியுமா.... எல்லாரும் என்கேஜ்மென்ட் பன்றப்ப பொன்ன ரொமான்டிக்கா பார்பாங்க... ஆனா இவன் பேய பார்க்குறமாதர பார்த்து நின்னுகிட்டிருந்தான்.....- ரியா.

அது சரி அந்த ஒன் இயர்க்கு அப்பறம் நீ நவீன மறந்துட்டயா.. - அணு.

இல்ல அணு நானும் மறக்கனுமுனுதான் நினச்சேன்.... ஒருத்தற நினைக்கறதுக்கு இடம் விடுற மனசு... மறக்கறதுக்கு வாய்பே கொடுக்கறதில்ல ...

எவன நெனச்சு என்னயவே நா மறப்பனோ ....... அவன எப்டி அணு என்னால மறக்க முடியும்....- ரியா.

இதற்கிடையில் அணு கௌதமும் நவீனும் நின்றுகொண்டிருப்பதை பார்த்தாள்... அவர்கள் இருப்பதை ரியா பார்கதவாறு மேலும் தன்புறம் திருப்பிக்கொண்டு நவீனுக்காக தனது அடுத்த கேள்வியை முன் வைத்தாள்...

ரியா இப்ப நீ என்ன பன்லானு இருக்கற....ஐ மீன் நவீன மன்னிப்பதான???-அணு.

எனக்கு தெரியும் அணு... அவன் என்மேல நெறய அன்பு வச்சுருக்கான்... நானும்தான்... அவன மன்னிச்சு ஏத்துகனுமுனுதோனும்... ஆனா இப்போ அந்த அன்பவிடவே எனக்கு கோபம் அதிகமா இருக்கு... அவன் இப்டி பன்னதுக்கெல்லாம் அவன பார்த்தாவே பத்திக்கிட்டு வருது.... எனக்கும் அவன் கூட நார்மலா இருக்கனும்தான்.... பட் என் மனசு இன்னும் சமாதானமாகல... அவன் என் முன்னாடி இல்லாதப்போ எப்டியாவது சீக்கரம் என்ன சமாதான படுத்துடானு தோனுது... ஆனா அவன பார்த்தா எல்லாம் மாறிடுது....
எவனுக்காக எல்லார்த்தயும் என்னால விட முடியுமோ.... அவனே என்ன விட்டு போனத நெனச்சாலே .... என்னால முடியல அணு.. ஐ நோ அவன் என்ன மட்டும்தான் நெனச்சுகிட்டிருந்திருக்கான்... பட் இருந்தாலும்.... அவன்தான் எப்டியாவது என் கோபத்த போக்கனும்.- ரியா

நினைவெல்லாம் நீயே (முடிவுற்றது)Where stories live. Discover now