பகுதி-42

5.8K 167 29
                                    

அடுத்தநாள் மாலை ஐந்து மணிக்கே நவீன் ரியாவிற்கு கால் செய்தான்....

பார்டா இன்னைக்கு இந்நேரத்திலயே சார் ஃபிரியா???
நேத்து நாம சொன்னது நல்லா வேல செய்யுது போல...... ஹிம் என நினைத்துக்கொண்டு அட்டன் செய்தாள்.

ஹலோ ... ஹலோ.... -நவீன்.

சொல்லுங்க சார் சொல்லுங்க... - ரியா.

கௌதம்கிட்ட என்ன சொன்ன.... - நவீன்.

(ஹிம் டிரக்டா பாய்ன்ட்கே வந்துட்டான்) எத பத்தி கேட்கற நவீன்? - ரியா.

நடிச்சது போதும் சொல்லு - நவீன்.

என் மனசுல இருக்கறத சொன்னேன்.... ( கௌதம் என் பெஸ்ட் பிரண்ட்.... அவன்ட நா எதயும் மறச்சதில்ல.... சோ உன்ன லவ் பன்றத அவங்கிட்ட இன்னைக்கு சொல்லிட்டேன்... நம்மள பத்தி எல்லார்தயுமே சொல்லிட்டேன்)- ரியா.

கடுப்பேத்தாதடி... அதான் என்ன?- நவீன்.

(ச்ச பாவம் நம்ம எல்லா உண்மையும் சொல்லிடலாம்)
நவீன் அது வந்து கௌதம் என் பெஸ்ட் பிரண்ட்.... அவன் எப்பயுமே என்ன அப்டி நினைக்க மாட்டான்... நானும்தான்.....
நிறைய டைம் நீ என்ன கடுப்பேத்திற்க அதனால சும்மா விளையாடுனேன் அவ்ளோதான்.- ரியா.

அடிப்பாவி... இது மட்டும்தான வேற எதாவது பாக்கி வச்சுருக்கியா??? ( நல்ல வேல நம்ம லவ் சேப்.... உண்மயா அப்டி நடக்குல.... இருந்தாளும் எவ்வளவு கொழுப்பு அவளுக்கு.... இப்படி சொல்லிருக்கா..... )- நவீன்.

இன்னும் ஒன்னு இருக்கு.... நீ என்ன தப்பா நினைக்க கூடாது... இந்த காலத்துல கேர்ல்ஸ் சோசியல் மீடியாவுல பார்துதான் பழகனும்..... அதுக்காக ...... -ரியா.

அதுக்காக.... என்ன சொல்லு.....(இப்ப என்னத்த சொல்ல போறாளோ) - நவீன்.

உன்ன பத்தி தெரிஞ்சுகறத்துகாக....- ரியா.

ஹிம் மேல.... மேல.... - நவீன்.

ஹே உன் கூட எந்த பயமும்இல்லாம உண்மயா இருக்கனுமுனுதான் இப்டி பன்னேன்..... நீ என்ன தப்பா நினைக்க கூடாது சரியா????-ரியா.

கடுப்பேத்தாத டி சொல்லுடி- நவீன்.

நா உன்கிட்ட எதயும் மறைக்கறதில்ல... ஏன்தான் இப்டி ஒலருரனோ..... கடவுளே....கண்டிப்பா சொல்லனுமா??? நவீன் நீ தப்பா நினைக்க கூடாது.... ஒரு சேப்டிக்குதான் அப்டி பன்னேன்...... - ரியா.

நினைவெல்லாம் நீயே (முடிவுற்றது)Where stories live. Discover now