பகுதி-38

6K 163 45
                                    

(சே எஸ் ஆர் நோ... எப்டி கேக்கரான்..... இது என்ன அவ்ளோ ஈசியான கேள்வியா???
இப்டி திடீர்னு கேட்டா நா என்ன சொல்ல.... நா ஏற்கனவே சொல்லிருக்கனுல்ல.... அவன்ட... இந்த ஏஜ்ல நா எதயும் டிசைட் பன்ன மாட்டனு அப்டியிருந்தும் கேட்டுட்டான்... காட் ..... என்ன இப்டி புலம்ப வச்சுட்டானே.... இப்ப என்ன சொல்ல.... எஸ் கண்டிப்பா சொல்ல மாட்டேன்... எனக்கு அவன பிடிக்கும்தான்.... ஆனாலும் எப்டி சொல்ல....எப்டி ரூடா.. கேட்கறான்.... நா உன்ன லவ் பன்றனு சொல்லியிருந்தா கூட பரவால.... நீ என்ன லவ் பன்றயானு கேட்கறான்.... இடியட்....

என்னவோ என்னவோ என்னிடம் நானில்லை....
என்னதான் சொல்வதோ என்னிடம் வார்த்தையில்லை .....
என்ன பாட்டு டிவியில் ஒலித்தது...

ஹப்பா ... என்ன சுட்வேசன் சாங்க் டா..... சான்ஸே இல்ல....

ஐ டோன்ட் நோ சொல்லிடலாமா???  பட் அப்டி சொன்னா எஸ்ஸூனுதான் எடுத்துப்பான்.... பேசாம நோ சொல்லிடலாம்....

கடவுளே சத்யமா அப்டி சொல்ல மனசு வரல.... எஸ் சொல்லனுனு தோனுது......

ஆனாலும் இந்த வயசுல எதும் வேண்டாம் ரியா.... இது இன்பாக்சுரேசனா இருக்கும் விட்று.... அவன் என்ன போட்டோலகூட பார்ததில்ல.. எப்டி இப்டி கேட்கலாம்.. இடியட்... என தன்குள்ளே பேசி முடிவுக்கு வந்தாள்.)

நோ நவீன். -ரியா.

(நீ என்ன லவ் பன்னலாயா.... ஐ நோ நீ பொய் சொல்ற.... ஒரு விஷயம் விடாம... என்ட நீ உலரி கொட்டிடுவ..... இத எவ்ளோ நாள் மறைப்பனு பார்துடலாம்.....

ஐம் வெய்டிங் ஃபார் யுவர் சாரி சாரி ஃஅவர் லவ்  .......)

ஓ சரி அப்படியா... அப்ப நான் இப்டி கேட்டத பெருசா எடுத்துக்காத .... நாம எப்பயும் போல நல்ல பிரண்டஸா இருக்கலாம்...-நவீன்.

(அவளோதானா...  இதுவா உன் ரியாக்சன்...)
ஹிம் ஓகெ..-ரியா.

சாப்டாச்சா.... என்ன பன்னிடிருக்க....-நவீன்.

(காட்.... என்ன பயன் இவன் இவ்ளோ நார்மலா இருக்கான்.... இதுக்கு முன்னாடி என்ட அப்டி கேட்டது இவன்தானா???...... )

ஹிம் சாப்டேன்....
நாளைக்கு கோவிலுக்கு போறோம் அதான் பேக் பன்னிட்டிருக்கேன்...

(லூசு ரியா இப்டியா நோ சொல்லுவ... அவன் உன்ன லவ் பன்றானானு கேட்டு பாரு)
ஆமா நீ என்ன கேட்டல்ல....
அத நா உன்ட கேட்டா என்ன சொல்லுவ...... -ரியா.

லவ் பன்னா எஸ் சொல்லுவேன் இல்லனா நோ சொல்லுவேன்....- நவீன்.

(இந்த கேள்விய நீ நோ சொல்லறதுக்கு முன்ன கேட்ருக்கனும்... இப்ப பாரு எவ்ளோ சீன் போடுது இந்த கொரிலா)
ஓ ஓகே ஓகே... சரி ஃபாய் குட் நைட் சீக்கரம் தூங்க போகனும் என அவனிடம் சொல்வி விடை பெற்றாளே தவிர.. அவளுக்கு அவன் நியாபகமாக இருக்கு... உறக்கம் எங்கோ சென்றது
..... அவனுக்கும்தான்.

அடுத்த நாள்,
குட்மார்னிங்.....மெசேஜ்,

பின்
ரீச்டு டெம்புல்??....

மேடம் பேசமாட்டிங்களோ ... என மூன்று மெசேஜ் வர்திருந்தது.

இல்ல இப்பதான் பார்தேன்....
குட் நூன்.... -ரியா.

ஹிம் ... சாமிகிட்ட நல்லா வேண்டிகிட்டயா....- நவீன்.

உனக்குதான் சாமி மேல நம்பிக்க இல்லயே ஏன் கேட்கற.... -ரியா.

சும்மா சொல்லு என்ன வேண்டிக்கிட்ட....-நவீன்.

அதெல்லாம் முடியாது போ...... -ரியா.

அப்ப சொல்லமாட்ட -நவீன்.

ஆமா... அன்ட் உன்ட நா இத சொல்லியே ஆகனும்.. ....- ரியா.

(சொல்லுவனு தெரியும் ஆனா இவ்ளோ சீக்கரம் நா எதிர் பார்கல...)

ஹிம் சொல்லு.... என்ன சொல்லனும்- நவீன்.

அது வந்து நவீன்..... நீ என்ன பத்தி தப்பா நினைக்ககூடாது.... நீ  அப்டி நினைக்க மாட்ட....

அது என்னன்னா????
(கடவுளே எப்டி சொல்ல நான்..... பிளீஸ் கெல்ப் மீ)

நினைவெல்லாம் நீயே (முடிவுற்றது)Where stories live. Discover now