my wishes to all women's.. .

789 25 10
                                    

பெண்..... இறைவனின் மாபெரும் படைப்பு.. உயிர் உதித்த நாள் முதல் அன்பின் வடிவக இருப்பவள் பெண்...மனிதனில் உதிக்கும் மிருகத்தை அகற்றி மனிதனாய் இயக்குபவள் பெண்....
மகளாய் பிறந்து ....
சகோதரியாய் வளர்ந்து...
தோழியாய் கவர்ந்து.....
மனைவியாய் கலந்து....
தாய்யாய் வெற்றி பெற்று....
யாதுமாகி நிற்பவள் பெண்...
இவ்வுலகம் இயங்கும் வரை நிற்காமல் இயங்குபவள் பெண்...

Happy happy international women's.. day.... thanks for ur all supports .... keep strong...womens are the power of everything.. . keep rocking.. . have a good day...

Abhigya_my sweet love Where stories live. Discover now