பகுதி-10

7.7K 201 17
                                    

கௌதம் கேன்டினில் இருந்தான் ...அணு கோவமாக செல்வதை கவனித்தான்..பின் ரியா அங்கு சென்று இருவரும் போட்ட பிளானை துவக்கினாள்.
   ரியா என்ன ஆச்சு என கௌதம் படபடப்புடன் வினாவினான்....

நா சொன்னதுமே அவ ரொம்ப கோப பட்டா..... இந்த எண்ணத்தோடதான் அவன் எல்லா பொன்னுங்கிட்டயும் பழகுவானா..... கொஞ்சம் சிரிச்சு பேசுனா போதுமே.......பின்னாடியே வந்துருவாங்க....ஜ கேட் கிம்..... தைரியம் இருந்தா நேர்ல வந்து சொல்ல சொல்லு நா லெப்ட் அன்ட் ரைட் கொடுத்து அனுப்புறேனு சொன்னாடா....என ரியா சொல்லிக்கொண்டிருக்கும்போதே ...
ஒரு வித கவலையிலும் ..கோபத்திலும் கௌதம் முகம் சுருங்கியது.... பின் ரியாவிடம்....ஓ அவ்ளோ ஆயிடுச்சா.... நா பார்தகிதுக்றேன் பை என  சொல்லிவிட்டு தடுமாற்றத்துடன் சென்றான்....அவன் அவ்வாறு செல்வதை ரியாவின் மனதினால் தாங்கி கொள்ள முடியவில்லை....அவன் சென்ற பின் அணுவிற்கு கால் செய்து நடந்ததை  கூறிவிட்டு.... பின் போதும் அணு நம்ம விளையாட்டு .கௌதம்  இப்டி இருக்கறத என்னால பார்க்க முடியாது.... சீக்கரம் அவன்ட பேசு...என பேசி முடித்து வீட்டிற்கு செல்ல என்ரன்சை நோக்கி வந்து கொண்டிருந்தாள் .... அங்கு கௌதமின் கார் நின்றுகொண்டிருந்தது பின் அதனருகில் சென்றாள்.... என்ன கௌதம் வீட்டுக்கு போகலயா....... என கேட்டாள் .... அதற்கு அவன்,    எரும.... எரும.. நான்தான் ஏதோவொரு நியாபகத்துல  போனேன்னா நில்லுடா வரனு சொல்லிட்டு வரமுடியாதா.... என திட்டினான்..உனக்காக கொஞ்ச தூரம் போய்டு திரும்பி வந்துருக்கேன்.. லூசு....லூசு....நா எந்த நிலமைல இருந்தாலும் உன்ன விட்டுட்டு போகமாட்டனு தெரியும்ல உனக்கு.. என அவளை திட்டிகொண்டே அவள் காரில் ஏறியவுடன் இருவரும் கிளம்பினர்.....

பின் இரு வாரங்கள் கௌதம் கவலையிலேயே காலம் தள்ளினான்.அவள் கூறிய வார்த்தைகளை எண்ணி கோபம் கொண்டான்...அணுவிடம் பேசவும் முயற்ச்சி செய்யவில்லை....அணுவும் அவன் அழைப்பிற்காக காத்து கொண்டிருந்தாள்....
இவர்கள் இருவரையும் பேச வைக்க ரியா ஒரு திட்டம் தீட்டினாள்......இருவரையும் அவர்கள் வழக்கமாக செல்லும் மாலிற்கு வர சொன்னாள்....அனைவரும் சொல்லியபடி அங்கு ஆஜர் ஆனர்....

கௌதம் அணுவை கண்டுகொள்ளாதவன் போல இருந்தான்.ரியாவிடம் மட்டும் பேசிகொண்டிருந்தான்..... அணு அவனை அவ்வபோது நோட்டம் இட்டுக்கொண்டிருந்தாள்......இதை கவனித்த ரியா.....பின் கௌதமிடம்....கௌதம்  நா போய் ஏதாவது ஆர்டர் பன்னிட்டு  வரேன் எல்லார்த்கும் என கிளம்பிவிட்டாள்....கௌதமும்  எழ ஆரம்பித்தான்....அப்போது அணு, கௌதம் என கூப்பிட்டதும் அங்கிருந்து நகராமல் சிலைபோல் நின்றான்....

பின் ,கௌதம் அது வந்து என பேச தொடர்ந்த அணுவை கௌதம் எதுவும் பேசாதே என்பதற்கு ஏற்ப கை அசைத்துவிட்டு அவன் பேச தொடங்கினான்.

இங்க பாரு அணு நீ எதும் சொல்ல தேவ இல்ல..... என்ன சொன்ன.. எல்லா பொன்னுங்ககூடயும் இந்த எண்ணத்தோட பழகறனா??? எந்த பொன்னுகூட நா இப்டிலாம் பேசி நீ பார்த்த.... எனக்கு சின்ன வயசிலருந்தே ரியா பிரண்ட் அவள தவர நா யார்கிடாடயும் குளோஸ் கிடையாது.ஏன் நா லவ் பன்ற உன்ட கூட எல்லை மீறி நா நடந்துகிட்டதில்ல.... ஆமாடி உன்ன பிடிச்சிருந்தது உன்ன லவ் பன்னேன் ரியாகிட்ட சொல்லி பேச சொன்னேன்....நா லவ் பன்ன முதல் பொன்னு நீதான்டி .... ஆனா நீ எதையும் புரிஞ்சுக்காம வாய்க்கு வந்தபடி பேசிருக்க..... ஏதோ நேர்ல வந்து சொன்னா லெப்ட் அன்ட் ரைட் தருவனு சொன்னயாமே... இப்ப சொல்ரேன் டீ உன்னால என்ன பன்னமுடியுமுனு பார்க்கலாம்.... ஐ லவ் யூ டீ.... ஐ லவ் யூ.... ஐ லவ் யூ... என கௌதம் கண்ணை மூடி உச்சக்கட்ட கோபத்தில் கத்தி கொண்டிருக்க....அப்போது...... லெப்ட்    என்ற மெல்லிய குரலுக்கு பின் அவன் இடது கன்னத்தில் ஒருமுத்ததையும் ....அன்ட் ரைட் என கூறி வலபக்க கன்னத்தில் ஒருமுத்ததையும் பதித்தாள் அணு....
பின் கௌதம் மிரண்டு கண் விழித்தான் இருவர் கண்களும் சந்தித்தன...அப்போது அணு, ஐ லவ் யூ டா ...அன்ட் ஐம் சாரி கௌதம் நா உன்கிட்ட கொஞ்சம் விளையாடி பார்கலானு நினைச்சேன் பட் நீ இவ்ளோ சீரியஸ் ஆவனு  நெனைக்கல.... ஐ லவ் யூ ஷோ மச்.... என அவள் சொல்லி முடித்ததும் அங்கே கைதட்டும் சத்தம் கேட்டது..இருவரும் ஓசை வந்த திசையில் திரும்பினர்.....ரியா நின்று கொண்டிருந்தாள்.... அவள் கண்களில் ஆனந்த கண்ணீர் வந்து அதை துடைப்பதை போல் பாவித்தாள் தன் சிரிப்பை அடக்கிக்கொண்டு......பின் ஓ கெ லவ் போர்ட்ஸ் பப்ளிக் பப்ளிக்... பார்த்துப்பா....என்றாள். பின் ஐம் வெரி வெரி ஹேப்பி  நீங்க சேர்ந்ததுல..... உங்களுக்கு ஆர்டர் பன்னிருக்கேன்....இப்போதான் புரபோஸ் பன்னிற்கிங்க....தனியா என்ஜாய் பன்னுங்க.. எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு. ஃபாய்...... எனக்கூறி கிளம்பினாள். பின் கௌதமும் அணுவும் காதல் கதைகளை பேசி கொண்டிருந்து விட்டு....  ஈவ்னிங் ஆறு மணியளவில் வீடு திரும்பினர்.

நினைவெல்லாம் நீயே (முடிவுற்றது)Where stories live. Discover now