Tamil Nadu Rural Transformation Project’s Post

#MSME நாள் ஜூன் 27, 2024: TNRTP திட்டம், குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களை CSS பயிற்சியால் திறனுயர்த்தி MSME வரைமுறையில் நிறுவனங்களைப் பதிவு செய்து மேம்படுத்தியுள்ளது. மேலும் NEFF, MGP கடனுதவிகள் மற்றும் நவீன இயந்திரங்களை வழங்கி தொழிலிலும் பொருளாதாரத்திலும் உயர்த்தியுள்ளது #msme #RuralGrowth #RuralEnterprise #VKP #TNRTP #WorldMSMEDay

  • No alternative text description for this image

To view or add a comment, sign in

Explore topics