webinar
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- webinar, பெயர்ச்சொல்.
- வலையரங்கு, வலையரங்கம்
விளக்கம்
[தொகு]- வலைதளம் வாயிலாக நடத்தப்படும் விரிவுரை, அல்லது பயிலரங்கம். உரை, ஒலி, அல்லது ஒளி வழியாக இவ்வலையரங்கம் நடத்தப்படும். கோப்புகளையும் பகிர்ந்துகொள்ளும் வசதியுண்டு.
ஒத்தச்சொல்
[தொகு]
( மொழிகள் ) |
சான்றுகோள் ---webinar--- ஆங்கில விக்சனரி பிற ஆங்-அகரமுதலிகள்