value
Appearance
ஆங்கிலம்
[தொகு]பலுக்கல்
[தொகு]பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
பெயர்ச்சொல்
[தொகு]value
- பெறுமதி, பெறுமானம்
- மதிப்பு
- முக்கியத்துவம்
- விலை
- விழுமியம்
- சான்றாண்மை (வாழ்வியல்)
- உட்பொருள் (கணினியியல்)
விளக்கம்
[தொகு]- ஒன்று மற்றொன்றின் தகுதியை உயர்த்துதல். பொருளியலிலுள்ள முதன்மையான சிக்கல்களில் ஒன்று மதிப்பை அறுதியிடுதல் ஆகும். இதற்கு இரு முதன்மையான அணுகுமுறைகள் உள்ளன.
- தொன்மைப்புலமும் மார்க்சியப்புலமும் மதிப்பைப் புறத்திண்மை உள்ள மெய்ம்மையாகக் கருதும். இது உழைப்பின் உட்பாடாக அளவாக்கப்பட்ட பொருள்களாகவோ பணிகளாகவோ மாறுவது.
- புதுத் தொன்மைப்புலம் மதிப்பை அகத்திண்மையுள்ள ஒரு பண்பாகக் கருதும். இப்பண்பு குறிப்பிட்ட காலத்தில் ஏற்படும் பற்றாக்குறையைச் சார்ந்தது. தற்பொழுது பெரும்பான்மையான பொருளியலார் புதுத் தொன்மைப்புலக் கருத்தையே ஆதரிக்கின்றனர்.
பயன்பாடு
[தொகு]நமது சமூகத்தின் விழுமியங்கள் (The values of our society)