turn in
Appearance
ஆங்கிலம்
[தொகு]
பொருள்
- (வி) turn in
- சரணடை; பிடித்துக் கொடு; தகவல் கொடு
- சமர்ப்பி; தாக்கல் செய்; ஒப்படை
- பாதை மாறு; திசை மாறு
- தூங்கப் போ
விளக்கம்
- தங்கள் துப்பாக்கிகளை வேண்டாம் என்று காவல் துறையிடம் ஒப்படைத்தனர் (men turn in their guns to police)
- நான் நேற்று நேரமே தூங்கப் போனேன் (I turned in early last night)