கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
- பலுக்கல்
பொருள்
- கை, முதுகு இவற்றில் எடுத்துச்/ஏந்திச் செல்/தூக்கிச் செல்
- கொண்டு செல்
விளக்கம்
(வாக்கியப் பயன்பாடு)
- நீதான் பெட்டியை தூக்கிச் செல்லவேண்டும் (you will have to tote the box)
பொருள்
- எடுத்து/கொண்டு செல்தல்
- எடுத்து/கொண்டு செல்லப்படும் பொருள்/சரக்கு;பாரம்
- கொண்டு செல்லப் பயன்படுத்தும் பை
விளக்கம்
(வாக்கியப் பயன்பாடு)