உள்ளடக்கத்துக்குச் செல்

sulk

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]
sulk:
ஊடல் ஓவியம்1895
பொருள்

sulk(பெ)

  1. பிணக்கம்
  2. பொய்க்கோபம், ஊடல்; புலவி
விளக்கம்
பயன்பாடு
பொருள்

sulk(வி)

  1. கோபத்தில் முகம் கோணு; பிணக்கம் கொள்; பிணங்கு; சிணுக்கமுறு
  2. ஊடு, பொய்க்கோபம் கொள்
விளக்கம்
பயன்பாடு
  • When eight-year-old Mary did not get her own way, she would go to her room, sit alone, pout and sulk - எட்டு வயதான மேரி அவள் நினைத்தபடி நடக்கவில்லை என்றால், அவளுடைய அறைக்குச் சென்று, தனியாக அமர்ந்து, உம்மென்று கோபமாக இருப்பாள்(Changing children's behavior, John D. Krumboltz, Helen Brandhorst Krumboltz)
  • sulk (சொற்பிறப்பியல்)
( மொழிகள் )

சான்றுகோள் ---sulk--- ஆங்கில விக்சனரி பிற ஆங்-அகரமுதலிகள் DDSA பதிப்பு

"https://ta.wiktionary.org/w/index.php?title=sulk&oldid=1616893" இலிருந்து மீள்விக்கப்பட்டது