subsist
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
- வினைச்சொல்.
- உளதாகு
- பிழைத்திரு
- பிழைத்துவாழ்
- வாழ்ந்து கொண்டிரு
- மெய்ம்மையாயிரு
- உயிர்காத்துக்கொண்டிரு
- உயிர்தாங்கியிரு
- வாழ்க்கைக்குரியன பெறு
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---subsist--- ஆங்கில விக்சனரி சொற்குவை அகராதி பிற ஆங்-அகரமுதலிகள் - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி(TL);அதன் இணைப்புகள்(TLS)