sublime
Appearance
- பலுக்கல்:
பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
sublime (உ) ஒலிப்பு: ச˘ப்3லைம்
- உயரிய; உன்னத; மேலெழு;மொழியால், எண்ணத்தால் உயர்ந்த, சிறப்பான
- கம்பீரத்தில், சிறப்பில் மனதை மயக்கும்
- மிகச் சிறந்த; மேன்மையான
- முழுமையான
- இயற்பியல். ஒரு திண்மப் பொருளுக்கு வெப்பம் ஊட்டினால், அது உருகி நீர்ம நிலையை அடையாமல் நேரடியாக ஆவியாதல் (வளிமம்|வளிம]] நிலை எய்துதல்); (பின் அது குளிர்ந்து திண்மப்படிவாக ஆவதையும் குறிக்கும்); பதங்கமாக்குதல்
வாக்கியப் பயன்பாடு
[தொகு]இசை மிகச் சிறப்பாக இருந்தது (the music was sublime)
உசாத்துணை
[தொகு]- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் sublime