spittoon
Appearance
ஆங்கிலம்
[தொகு]- ஒலிப்பு
spittoon
பயன்பாடு
- அமெரிக்காவில் 19-ம் நூற்றாண்டு முடியும் வரை, யாரைப் பார்த்தாலும், எல்லா இடங்களிலும் எச்சில் துப்பிக்கொண்டே இருப்பார்கள். அப்போது முக்கால்வாசி அமெரிக்கர்களுக்குப் புகையிலை மெல்லும் பழக்கம் இருந்தது. துப்புவதற்கான கிண்ணங்கள் (Spittoons) தயாரிக்கும் தொழிற்சாலைகள்கூட அங்கே நிறைய இருந்தன
உசாத்துணை
[தொகு]- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் spittoon