salvo
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- salvo, பெயர்ச்சொல்.
- வேட்டுவரிசை
- கடற்படை வேட்டுவரிசை
- வேட்டுவரிசை வணக்கமுறை
- விமானத்திலிருந்து ஒருமுறை வீசப்படும் குண்டுமாரிப் பொழிவு
- ஒருமுறை அளிக்கப்படம் கைகொட்டாரவாரம்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---salvo--- ஆங்கில விக்சனரி பிற ஆங்-அகரமுதலிகள் - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி