sacrarium
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- sacrarium, பெயர்ச்சொல்.
- திருவுண்ணாழிகை
- திருக்கோயில் கருமனை
- ரோமன் கத்தோலிக்க வழக்கில் திருவுணாக்கலக் கழுவுநீர் ஏற்று வெளிச்செலத்துவதற்கான துளைநிரையுடைய கல்தட்டம்
- (வர) கோயில்வீடு
- அரங்கு
- பண்டை ரோமரிடையே வீட்டில் குடும்பத் தெய்வங்களுக்குரிய அறை
( மொழிகள் ) |
சான்றுகோள் ---sacrarium--- ஆங்கில விக்சனரி பிற ஆங்-அகரமுதலிகள் - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி