saccade
Appearance
ஒலிப்பு
பொருள்
saccade(பெ)
- திடீர் விழி அசைவு; பார்வைப் புலத்தில் ஓர் இடத்திலிருந்து வேறு இடத்திற்குப் பார்வையை மாற்றும் போது பார்வையைக் குவிக்க ஏற்படும் விழியசைவுகள்
- கடிவாளத்தை 'விசுக்'கென .இழுத்துக் குதிரையின் வேகத்தைத் தணித்தல்
- வில்லின் திடீர் அழுத்தத்தால் வயலின் இசைக்கருவியில் இரு நாண்களை ஒருசேர ஒலித்தல்
விளக்கம்
பயன்பாடு
- saccadic movement - saccadic speed - cascade - brocade - wink - saccate - arcade
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---saccade--- ஆங்கில விக்சனரி சொற்குவை அகராதி பிற ஆங்-அகரமுதலிகள் *