reduction
Appearance
ஆங்கிலம்
[தொகு]- பலுக்கல்
reduction
- குறுக்கம்; குறைப்பு
- கணிதம். ஒடுக்கம்
- கால்நடையியல். குறைப்பு; சுருக்கம்
- பொறியியல். குறைப்பு
- மரபியல். ஒடுங்கல்
- மருத்துவம். குறைத்தல்; நிலைக்குத் திரும்பல்; முன்நிலை யாக்கல்
- மாழையியல். ஆக்சிஜென் குறைத்தல்; தாழ்த்தல்; பிரித்தெடுத்தல்
- மீன்வளம். ஒடுக்கம்; குறைப்பு
- வேதியியல். ஆக்சிஜனிறக்கல்; ஆக்சிஜன் ஒடுக்கம்; தாழ்த்தல்
- வேளாண்மை. முன்னிலை அடைதல்
உசாத்துணை
[தொகு]- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் reduction