உள்ளடக்கத்துக்குச் செல்

raster

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்

raster

  • பரவு
  • ...
விளக்கம்
  • இனைக்கோடுகளாக ஒரு படத்தை வருடி அதை தொலைக்காட்சி, கணனி போன்றவற்றின் சிஸிஜி எதிர்முனை கதிர்க்குழல் திரையில் பிரதிபலிப்பு செய்யும் ஒரு முறை
  • பிட்டு அமைவில் படவணுக்கள் அடங்கிய பின்னல்களை தொடர்ச்சியான கோடுகளாக சேமிக்கும் ஒரு முறை.
பயன்பாடு
  • அந்த படத்தை பரவு (raster) வடிவத்தில் சேமி
"https://ta.wiktionary.org/w/index.php?title=raster&oldid=1885653" இலிருந்து மீள்விக்கப்பட்டது