உள்ளடக்கத்துக்குச் செல்

radial symmetry

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]
radial symmetry:


radial symmetry

  1. கணிதம். ஆரை சமச்சீர்மை
  2. தாவரவியல். ஆரச்சமச்சீர்மை; ஆரைச்சமச்சீர்
  3. விலங்கியல். ஆரச் சமச்சீர்; ஆரைச்சமச்சீர்
  4. வேளாண்மை. ஆரச்சமச்சீர்

விளக்கம்

[தொகு]
  1. ஒரு பொதுமையத்தை சுற்றியமைந்துள்ள ஒத்த பகுதிகளை எச்செங்குத்துக் கோட்டில் வெட்டினாலும், அவற்றை இரு சம பகுதிகளாகப் பிரிக்கலாம். எடுத்துக்காட்டு: செம்பருத்தி, நட்சத்திர மீன்.




( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி சொற்குவை அகராதி ஆங்கில விக்சனரி பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=radial_symmetry&oldid=1788499" இலிருந்து மீள்விக்கப்பட்டது