probe
Appearance
ஆங்கிலம்
[தொகு]
பொருள்
- (பெ வி) probe
- பரிசோதித்தல், விசாரணை, பரிசோதனை;
- குத்திச் சோதிக்கும் ஊசிக்கருவி; சோதனைக் கோல்; சலாகை
- பரிசோதி, விசாரி; ஆழம் பார்; புகச் செய்; கிண்டு; கிளறு; துழாவு; துருவி ஆராய், ஊடுருவி, ஆய்வி
விளக்கம்
- அரசு முறைகேட்டை விசாரிக்கும் (government will probe into the irregularity)
{ஆதாரம்} ---> DDSA பதிப்பு வின்சுலோ