primitive
Appearance
- முதனிலை; ஆதியான; மூலமான; தொன்மையான;
- பண்டைய; புராதன; பழங்கால; பழமைவாய்ந்த; முற்காலத்திய; முதற்கால
- பண்படாத; நாகரிகமற்ற; காட்டுமிராண்டிகால
- கணி. தொடக்கநிலை
- பலுக்கல்
பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
பயன்பாடு
- முதனிலை இனம் ( primitive type )
- முதனிலை கோவை ( primitive expression )
உசாத்துணை
[தொகு]- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் primitive