possibility
Appearance
ஆங்கிலம்
[தொகு]- பலுக்கல்
பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
possibility
- இயலக்கூடியது; ஒல்லுவது; நிகழக்கூடியது;
- சாத்தியம், சாத்தியக்கூறு; இயலுமை
- தடைய அறிவியல். இயல்தகவு; இயல்தன்மை
எ.கா: வெற்றி பெற சாத்தியம் இல்லை (There is no possibility of winning)
உசாத்துணை
[தொகு]- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் possibility