paradigm
Appearance
ஆங்கிலம்
[தொகு]- பலுக்கல்
பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
paradigm
- கருத்தியல்; சிந்தனைச் சட்டகம்[1]; கருத்தோட்டம்[2]
- இலக்கணத்தில் ஒரு குறிப்பிட்ட வேர்ச்சொல்லின் வெவ்வேறு திரிபுகளின் (பெண், பெண்கள், பெண்களின், என்பது போன்ற) பட்டியல்
- மேற்கோள் சூத்திரம்; எடுத்துக்காட்டு; உதாரணம்
மேற்கோள்கள்
[தொகு]- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் paradigm