mystic
Appearance
ஆங்கிலம்
[தொகு]- *
(கோப்பு)
- *
பொருள்
[தொகு]- mystic, உரிச்சொல்.
- அகநிலை உணர்வுபெற்ற
- மறைமெய்ம்மைசார்ந்த
- சாமானிய அறிவுநிலை கடந்த
- ஆழ்ந்த உட்பொருளுடைய
- ஆன்மிகச் சார்பான
- மறை ஆற்றலுடைய
- தெய்வத் திறனுடைய
- பூடகமான
- மறை பொருளான
- மாயை சூழ்ந்த, மாயமான
- இறைவனின் இரகசிய பூசை சம்மந்தப்பட்ட
- சாதாரண மனிதருக்குப் புரியாத, மர்மமாக
- மந்திரத்தந்திரங்கள் சம்பந்தப்பட்ட
விளக்கம்
[தொகு]- mystic (சொற்பிறப்பியல்)
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---mystic--- ஆங்கில விக்சனரி சொற்குவை அகராதி பிற ஆங்-அகரமுதலிகள் * DDSA பதிப்பு[1][2][3]