myrrh
Appearance
ஆங்கிலம்
பொருள்
- ( பெ) myrrh /மர்/
- வாசனைத் திரவியம், நறுமணப் பொருள் தயாரிக்கப் பயன்படும் ஒருவகைச் செடியின் கசிவு/கோந்து/பிசின்
- போளம்; வெள்ளைப்போளம்
- குங்குமதூபம்
விளக்கம்
- He enjoyed the fragrance of the myrrh as he passed the shrub = புதரைக் கடந்தபோது வந்த போளத்தின் நறுமணத்தை ரசித்தான்.
{ஆதாரம்} --->ஆங்கில விக்சனரி