mulligatawny
Appearance
ஆங்கிலம்
[தொகு]- mulligatawny, பெயர்ச்சொல்.
- மிளகுத்தண்ணி
- ஒரு மேல்நாட்டு உணவு வகை
- மூலச்சொல்---தமிழ்--மிளகுத்தண்ணீர் (ரசம்)
சொற்பிறப்பு:
- தமிழ் மூலம்..
விளக்கம்
[தொகு]- mulligatawny (சொற்பிறப்பியல்)
- இந்த ஆங்கிலச்சொல் தமிழ்ச்சொற்களான மிளகு தண்ணீர் ஆகிய இரண்டு சொற்களால் ஆனது...மிளகையே தலையாய உட்பொருளாகக்கொண்டு தயாரிக்கப்படும் தமிழக ரசம் என்னும் நீர்மமான உணவுப்பொருள் ஆங்கிலத்திற்குச் சென்று, எல்லாவகை சைவ, அசைவ நீர்மத்திட உணவுகளையும் (soup) குறிப்பிடலாயிற்று.....துவக்கத்தில் கோழி மற்றும் ஆட்டு இறைச்சியின் நீர்மக்குழைவோடு பொறித்த வெங்காயம் மற்று கறிப்பொடி சேர்த்து உண்ணப்பட்ட இந்த உணவுப்பொருள் தற்காலத்தில், இன்னும் விரிவான தயாரிப்பாக மசாலா திரவியங்கள், காய்கறிகள், உலர்பழங்கள், சோறு ஆகியவற்றையும் சேர்த்துத் தயாரிக்கப்படுகிறது..'
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---mulligatawny--- ஆங்கில விக்சனரி சொற்குவை அகராதி பிற ஆங்-அகரமுதலிகள் # DDSA பதிப்பு[1][2][3][4]