liger
Appearance
ஆங்கிலம்
[தொகு]- Panthera tigris..(விலங்கியல் பெயர்)
பொருள்
[தொகு]- liger, பெயர்ச்சொல்.
விளக்கம்
[தொகு]- சிங்கப்புலி என்பது, ஆண் சிங்கமும், பெண் புலியும் இணைந்ததால் உண்டான ஒரு கலப்பின விலங்கு...இவ்விலங்கை காடுகளில் காண இயலாது...மனிதர்களின் நடுவே, உயிர்காட்சி சாலைகளில் கண்காணிப்பில் வாழும்...சிங்கத்தின் முகமும், புலியின் உடற்கோடுகளை சிங்கத் தோலின் தோற்றமுடைய சருமத்தின்மீது உடையதாக, பெற்ற தாய், தந்தை விலங்குகளைவிட பெரிய உருவம் கொண்டிருக்கும்...Lion மற்றும் Tiger என்னும் ஆங்கிலச் சொற்களினால் 1930-ம் ஆண்டுகளில் Liger எனும் சொல் உருவாக்கப்பட்டது...
- liger (சொற்பிறப்பியல்)
( மொழிகள் ) |
சான்றுகோள் ---liger--- ஆங்கில விக்சனரி பிற ஆங்-அகரமுதலிகள்