lactose
Appearance
ஆங்கிலம்
[தொகு]lactose
- கால்நடையியல். பாற்சீனி(பாலிலுள்ள சர்க்கரை[மாவுசத்து])
- மருத்துவம். இலற்றோசு; முலைப்பால் சர்க்கரை; பாற்சீனி
- விலங்கியல். இலற்றோசு; பாற்சீனி
- வேதியியல். இலற்றோசு; பாற்சீனி
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி சொற்குவை அகராதி ஆங்கில விக்சனரி பிற ஆங்-அகரமுதலிகள்