irrational
Appearance
ஆங்கிலம்
[தொகு]irrational
- அறிவுக்குப் பொருந்தாத; பகுத்தறிவுக்கு ஒவ்வாத
- கணிதம். விகிதமுறா எண்; விகிதமுறாத
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி சொற்குவை அகராதி ஆங்கில விக்சனரி பிற ஆங்-அகரமுதலிகள்