haze
Appearance
ஆங்கிலம்
[தொகு]haze (பெ)
- புகை; விவசாய நிலங்களை எரிப்பதனால் ஏற்படும் புகை; போக்குவரத்து மாசு
- பனி போல் மூட்டம்
- மங்கல்; வான்மங்கல்; வெப்பநிலையால் வளிமண்டலத்தில் அவ்வப்போது ஏற்படும் மங்கல்
- மனக்குழப்பம்; மனத் தெளிவின்மை
haze (வி)
- தன்னினும் எளியவரை அடக்கி அச்சுறுத்து
- மங்கலாக்கு
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி சொற்குவை அகராதி ஆங்கில விக்சனரி பிற ஆங்-அகரமுதலிகள்