harem
Appearance
ஆங்கிலம்
[தொகு]- பலுக்கல்
பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
பொருள்
- (பெ) harem
- முகமதியர் மாளிகை, வீடுகளில் பெண்கள் வசிக்கும் தனி அறை; அந்தப்புரம்
- முகமதியர் வீட்டில் உள்ள அம்மா, அக்க, தங்கை, வேலைக்காரி என்ற அனைத்துப் பெண்கள்
- விலங்குகளில் ஒரு ஆண் பாதுகாப்பில் அதற்கென்று உள்ள அனைத்துப் பெண் விலங்குகள்
- ஒரு ஆணிடம் உள்ள பெண்கள் குழு (இகழ்ச்சியாகச் சொல்லப்படுவது)
விளக்கம்
{ஆதாரம்} ---> DDSA பதிப்பு வின்சுலோ