உள்ளடக்கத்துக்குச் செல்

gosh

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

/ɡɑːʃ/}}

பொருள்
  • gosh, பெயர்ச்சொல்.
  1. ஆ!
  2. ஆகா!
விளக்கம்
  • gosh (சொற்பிறப்பியல்)
  1. வியப்புச்சொல். “god!" என்று வியப்பை வெளிப்படுத்துவது கடவுளின் பெயரை நிந்திப்பது ஆகுமென்பதால், அதன் இறுதி எழுத்துகளை மாற்றி "gosh!" என்று சொல்லும் வழக்கம் உருவானது.
பயன்பாடு
  1. ...
( மொழிகள் )

ஆதாரங்கள் ---gosh--- ஆங்கில விக்சனரி சொற்குவை அகராதி பிற ஆங்-அகரமுதலிகள் #

"https://ta.wiktionary.org/w/index.php?title=gosh&oldid=1864759" இலிருந்து மீள்விக்கப்பட்டது