gene
Appearance
ஆங்கிலம்
[தொகு]gene, .
பயன்பாடு
- மான்சாண்டோ நிறுவனம் சில ஆண்டுகளுக்கு முன்பு பி.டி. பருத்தி வகையை அறிமுகம் செய்தது. பல்வேறு நோய்களைத் தாங்கி வளரும் என்றும், இதில் மரபீனியிலேயே புழுக்களை அழிக்கும் மூலக்கூறுகள் இருப்பதால் புழுத்தாக்குதல் இருக்காது என்றும் சொல்லி விற்பனை செய்தது. (எத்தனை காலம்தான் ஏமாற்றுவார்..., தினமணி, 16 மார்ச் 2010)