galaxy
Appearance
ஆங்கிலம்
[தொகு]ஒலிப்பு
[தொகு]- அண்வெளி (galaxy)
- பால் அண்வெளி (milky way galaxy) (our galaxy)
- அன்ட்றோ அண்வெளி (andromeda galaxy)
பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
- பால்வெளி[சான்று தேவை]
- உடுக்கணம்
- விண்மீன் மண்டலம்;
- பேரடை[சான்று தேவை]
- விண்மீன் கூட்டம்
விளக்கம்
[தொகு]- வான வெளியில் பல பேரடைகள் உள்ளன. அவற்றில் ஒன்று பால்வழி ஆகும். இதில் பல லட்ச விண்மீன்கள், நாள்மீன்கள், கோள்மீன்கள் உள்ளன.