fuse
Appearance
ஆங்கிலம்
[தொகு]
fuse
- உருகி, மின்உருகி
- உருகிழை; உருகு கம்பி
- எரியிழை; மின் எரியிழை; மின்காப்பு எரியிழை
- உருகுதல்; உருக்குதல்
- இளகி
விளக்கம்
[தொகு]- உருகு; உருக்கி இளக்கு
- காரீயம் வெள்ளீயம் சேர்ந்த உலோகக்கலவை. உருகுநிலை குறைவு. எனவே மின்னழுத்தம் அதிகமாகும்பொழுது இவை தாமே உருகி மின்னோட்டத்தைத் தடுக்கும்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி சொற்குவை அகராதி ஆங்கில விக்சனரி பிற ஆங்-அகரமுதலிகள்