fornicate
Appearance
fornicate, ஆங்கிலம்.
[தொகு]
பொருள்
fornicate(பெ)
- திருமணமாகாமல் உடலுறவு கொள்; கற்பின்றி நட; விபச்சாரம் செய்
விளக்கம்
பயன்பாடு
- They drank, they fought, they fornicated - அவர்கள் குடித்தார்கள், சண்டையிட்டுக் கொண்டார்கள், விபச்சாரம் செய்தார்கள் (Writing New York:A Literary Anthology, Phillip Lopate)
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---fornicate--- ஆங்கில விக்சனரி சொற்குவை அகராதி பிற ஆங்-அகரமுதலிகள்