forgot
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- forgot, வினைச்சொல்.
- மறந்துவிட்டான், மறந்துவிட்டாள், மறந்துவிட்டார், மறந்துவிட்டார்கள், மறந்துவிட்டது.
- மறந்து போனான், ...
- எ.கா. Kavitha forgot that her sister would be waiting for her.
விளக்கம்
[தொகு]- forget என்பதன் இறந்தகாலம் மற்றும் இறந்தகால வினையெச்சம்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---forgot--- ஆங்கில விக்சனரி பிற ஆங்-அகரமுதலிகள்