flash mob
Appearance
பொருள்
flash mob(பெ)
- திடீர்க் கும்பல், திடீர் நடனக்குழு
விளக்கம்
- இணையம் முதலியவற்றில் திட்டமிட்டு நடனமாட ஓரிடத்தில் திடீரெனத் தோன்றும் கும்பல். வன்முறை, கொள்ளை போன்றவற்றில் ஈடுபடவும் இவ்வாறு கூடுவதுண்டு.
பயன்பாடு
- flash - mob - flash flood
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---flash mob--- ஆங்கில விக்சனரி சொற்குவை அகராதி பிற ஆங்-அகரமுதலிகள் #