evolve
Appearance
ஆங்கிலம்
[தொகு]evolve
- ஆக்கு; ஏற்படுத்து / உருவாக்கு வெளிப்படச் செய்தல்; தோற்றுவி; வெளிப்படுத்து; பரிணமி, படிப்படியாகத் தோன்றுதல்
- தாவரவியல். சிறந்துவருதல் (கூர்தல்)
- வேளாண்மை. சிறத்தல்; வெளிப்படுத்தல்
சொல்வளம்=
[தொகு]
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி சொற்குவை அகராதி ஆங்கில விக்சனரி பிற ஆங்-அகரமுதலிகள்