epistemology
Appearance
ஆங்கிலம்
[தொகு]- அறிவாய்வியல்; அறிவு ஆய்வியல்; அறிதலியல்[1]; அறிவு ஈட்டலியல்
- ஒளிர்வுக் கோட்பாடு
- அறிவராய்ச்சி; அறிவு ஆராய்ச்சி; அறிவைப் பற்றிய ஆராய்ச்சி (அறிவு - ஆதாரம் உள்ள உண்மையான கருத்து); அறிவைப் பற்றிய கருத்துக்கள்,கோட்பாடுகள்; அறிவுத் தோற்றவியல்
- பொது அறிவியல்;
மேற்கோள்கள்
[தொகு]
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி சொற்குவை அகராதி ஆங்கில விக்சனரி பிற ஆங்-அகரமுதலிகள்