கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
enhance
- மதிப்பு, திறன், அழகு போன்றவற்றை அதிகரி: Rarity enhances the worth of old coins.
- மேம்பட்ட, நுணுக்கமான, சிறப்பான கூறுகளை வழங்கு: computer software enhanced with cutting-edge functionalities.
- செழுமைப்படுத்து.
- மேம்படுத்து.