em dash
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- em dash, பெயர்ச்சொல்.
- நீண்ட இணைக் கோடு
விளக்கம்
[தொகு]'en dash' என்றழைக்கப்படும் இணைக் கோட்டைக் காட்டிலும் சற்று அகலமானது. ஆங்கில எழுத்து 'm' என்பதின் அகலத்திற்கு இருக்கக் கூடியது.
தொடர்புடையச் சொற்கள்
[தொகு]
( மொழிகள் ) |
சான்றுகோள் ---em dash--- ஆங்கில விக்சனரி பிற ஆங்-அகரமுதலிகள்