கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்
- (பெ) edict
- அதிகாரபூர்வ/ ஆணை; எழுத்துமூலமான கட்டளை; சட்டம்; நியாயப் பிரமாணம்; அரசின் உத்தரவு/சாசனம்
விளக்கம்
(வாக்கியப் பயன்பாடு)
- காவல்துறையால் அமல்படுத்தப்படும் அரசாணை (edict enforced by the police)
{ஆதாரம்} --->
DDSA பதிப்பு
வின்சுலோ