உள்ளடக்கத்துக்குச் செல்

drone

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்.| பெ.| n.

  1. போரியல் - ஆளில்லா வான்கலம்; விமானியில்லாத விமானம்; (தொலைவிலிருந்து கட்டுப்படுத்தப்படும்) வலவனிலா வானூர்தி;
  2. கணினியியல் - கணினியின் இசையைக் கேட்க பயனாகும், துணை, மின்வண்டு வன்பொருள்
  3. விலங்கியல் - ஆண் எறும்பு
  4. வேளாண்மை. 1) ஆண் தேனீ, 2) சுரும்பு [1]
  5. விமானவியல் - சுரும்பூர்தி; தேனியம்[2]



( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி சொற்குவை அகராதி ஆங்கில விக்சனரி பிற ஆங்-அகரமுதலிகள்

  1. எழுத்தாணியில் தழைக்கும் தமிழ் பகுதியில் பதிவிடப்பட்ட கலைச்சொல் [3]
  1. [1]
  2. வளவு வலைப்பூ [2]
"https://ta.wiktionary.org/w/index.php?title=drone&oldid=1993703" இலிருந்து மீள்விக்கப்பட்டது