doer
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- doer, பெயர்ச்சொல்.
- தொழில்செய்பவன்
- தீவிர வேலைக்காரன்
- ஒரு வேலையைப்பற்றி வெறுமனே சிந்தித்துக்கொண்டும், பேசிக்கொண்டும் இருப்பதைவிட அந்தவேலையில் தீவிரமாக, கண்ணும் கருத்துமாக ஈடுபடும் ஒருவன் Doer எனப்படுகிறான்...:
விளக்கம்
[தொகு]- doer (சொற்பிறப்பியல்)
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---doer--- ஆங்கில விக்சனரி சொற்குவை அகராதி பிற ஆங்-அகரமுதலிகள் # DDSA பதிப்பு[1][2][3]