உள்ளடக்கத்துக்குச் செல்

crystal

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]
படிமம்:Replicates.jpg
crystal:
3Dபடம்

பெயர்ச்சொல்

[தொகு]

crystal

  1. படிகம், பளிங்கு
  2. பளிங்கு
  3. படிகக்கல்
  4. படிகக் கற்பாறை
  5. மணி உரு
  6. படிகஉரு
  7. மணிப்பளிங்கு
  8. மறை வெளிக்காட்சி காணப் பயன்படும் படிகக் கற்பாறைக் கோளம்
  9. ஒண்பொருள்
  10. ஒளி ஊடுருவும் பொருள்
  11. கண்ணாடி போன்ற பொருள்
  12. உயர் கண்ணாடி வகை
  13. பட்டையிடப்பட்ட கண்ணாடிக்கல்
  14. மணிப்பொறிக் கண்ணாடிச் சில்லு
  15. (பெ.) படிகத்தாலான
  16. படிகம் போன்ற
  17. கண்ணாடி போன்ற
  18. ஒளி ஒட்டமுடைய
  19. களங்கமற்ற
  20. தெளிவான
"https://ta.wiktionary.org/w/index.php?title=crystal&oldid=1858845" இலிருந்து மீள்விக்கப்பட்டது